நல்ல யதார்த்தமான மனிதர் கருப்பையா ஐயா, அவரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையவும், அவரது குடும்பத்தினர் மனநிம்மதி பெறவும் வேண்டுகிறேன் 🙏🙏🙏
தங்கமான மனிதர்! அறிவு களஞ்சியம்! சிரித்த முகம், வெள்ளந்தி பேச்சு, பாரம்பரிய சமையல் என்றும் மறவாது ஐயா! வருந்துகிறேன்😢 ஐயா இனி நீங்கள் இல்லை எனும் போது!
இவர போலதான் ஒருத்தர் ப்ரசர் இருந்தது விரதம் இருந்து கரகம் இறக்கியதும் மயக்கம் வந்து இறந்தார் கடவுள் சாப்பிடமா இரு சொல்லவேயில்லை மனசும் இரக்ககுணமும் கடவுளுக்கு போதுமானது உயிர் முக்கியம் உடம்பு சரியில்லாதவர்கள் இந்த மாதிரி செய்யாதிர்கள்
நல்லவர்கள் நல்லது செய்து விட்டு சென்று விடுவார்கள்... அதுபோல மாற்றவர்களுக்கு நல்லது செய்து விட்டு குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல் சென்று விடடார்......
நல்ல மனிதர் நீண்ட நாட்கள் வாழவேண்டிய மனிதர் இறைவன் அழைப்பு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் உண்டு அவர் இன்று நாளை நாம் இறைவன் அவருக்கு சொர்க்கத்தை தந்து அவரது ஆத்மா சாந்தி அடைய மனமார வேண்டிக் கொள்கிறேன் உங்களது சேனல் மூலமாக அவர் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய ஏற்பாடுகள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
அய்யாவுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்
கருப்பையா ஐயா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் 😒
நல்ல யதார்த்தமான மனிதர் கருப்பையா ஐயா, அவரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையவும், அவரது குடும்பத்தினர் மனநிம்மதி பெறவும் வேண்டுகிறேன் 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
வெள்ளையுள்ளம் கொண்ட நல்ல மனிதர் ....இறைவனின் திருவடிகளை தழுவி விட்டார் .ஆன்மா நித்திய சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.🎉🎉🎉
.
என்னுடைய ஆழ்ந்த இரங்கல் கருப்பையா இறைவனடி மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குது ஓம் சாந்தி.
வெள்ளையுள்ளம் கொண்ட நல்ல மனிதர் ....இறைவனின் திருவடிகளை தழுவி விட்டார் .ஆன்மா நித்திய சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
தங்கமான மனிதர்! அறிவு களஞ்சியம்! சிரித்த முகம், வெள்ளந்தி பேச்சு, பாரம்பரிய சமையல் என்றும் மறவாது ஐயா! வருந்துகிறேன்😢 ஐயா இனி நீங்கள் இல்லை எனும் போது!
என்னுடைய ஆழ்ந்த இரங்கல் கருப்பையா ரொம்ப வருத்தமாக உள்ளது அத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்
மிக சிறந்த சமையல் மாஸ்டர் அண்ணலாரின் ஆண்மாசாந்தியடைய எனது பிராத்தனைகள் கற்றது கையளவு குழுவினர்க்குஎனதுஆழ்ந்தஇரங்கல்😢😢😢
இவர போலதான் ஒருத்தர் ப்ரசர் இருந்தது விரதம் இருந்து கரகம் இறக்கியதும் மயக்கம் வந்து இறந்தார் கடவுள் சாப்பிடமா இரு சொல்லவேயில்லை மனசும் இரக்ககுணமும் கடவுளுக்கு போதுமானது உயிர் முக்கியம் உடம்பு சரியில்லாதவர்கள் இந்த மாதிரி செய்யாதிர்கள்
ஆழ்ந்த இரங்கல் அவருடைய முகம் பார்க்கும் போதெல்லாம் மனசு ரொம்ப சங்கடமாக இருக்கிறது உறவுகளே 😭😭🙏🙏 மீண்டும் இவ்வுலகில் அவர் பிறக்க வேண்டும் 🙏😭
ஆழ்த்த வருத்தம் தெரிவிக்கிறேன்
கவலையில் மூழ்கி வருத்தம் பேசுகிறேன்
துன்பத்தைத் தழுவி மனதைப் பறைசாற்றுகிறேன்
என்ற வருத்தத்தில் இருந்து விடுபட வேண்டும்.
ஐயராது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அருணாச்சலேஸ்வரர் அருள்புரிவாராக
அவர் இறைவனுக்கு சேவை செய்ய கிளம்பி விட்டார் ❤️❤️❤️
கருப்பையா அவர்களின் குடும்பத்திற்கு எங்கள் குடும்பத்தின் சர்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கல் ஐயா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திக்கிரோம்
நல்ல மனிதர், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி வேண்டுதல் செய்வோம்
செட்டிநாட்டு சமையலின் பேரிழப்பு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா... 😢😢
ஐயா கருப்பையா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்....😢😢😢😢
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐயாவின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறோம்🙏
😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐய்யா எப்போதும் நம் டீம் குட இருப்பார்
அய்யா ஆன்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏😥
Rip from Singapore nice man 😭😭😭
ஆழ்ந்த இரங்கல் ஐயாவின்.ஆன்மா.சாந்திஅடையட்டும்
கருப்பையா ஐயா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
ஐயாவுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
திரு.கருப்பையா அவர்களின் மறைவிற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஐயாவோட ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அய்யாவின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல்
நல்லா மனிதர் அவரிடம் கட்ருகொள்ள வேண்டியவை ஏராளம். ஆழ்த இரங்கல் 😢😢😢😢
கருப்பையா அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல்கள் அய்யா 😭😭😭😭🙏🙏
ஆழ்ந்த இரங்கல் கருப்பையா அவர்களுக்கு😭😭😭
ஐயாவுடைய ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😅😅❤❤❤❤❤❤❤
அய்யா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்க்லை தெரிவிக்கிறேன்....😢😢😢
கருப்பையா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
அய்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனடி வேண்டிக்கொள்கிறேன்😢😢😢😢
௭ன் ஆழ்ந்த இரங்கல்
கருப்பையா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள் அய்யா அவருடய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏😢
ஆன்மா சாந்தியடையட்டும், இயல்பா நம் வீட்டு உறவினர் போல் பேசுவார்
அய்யா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் 🙏
ஐயா அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
God bless your family Anna from Malaysian 😂❤😂
அய்யாவுக்கு ஆழ்ந்த இரங்கல்
என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭😭
ஐயா🥺🙏💯
ஆழ்ந்த இரங்கல்கள்💐
கருப்பையா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஐயா அவர்களுக்குஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்🙏
கனத்த இதயத்துடன் எனது கண்ணீர் அஞ்சலி
திரு கருப்பையா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்,😢,😢😢
மனது மிகவும் வருத்தமாக இருக்கிறது 😢😢😢😢😢
😢😢😢😢 ஆழ்ந்த இரக்கம்
அண்ணாமலையாரின் பொற் பாதத்தில் சரணடைந்து விட்டார் 🙏🙏எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் ஐயா நிறைய புண்ணியம் பண்ணிருக்காரு அதான் அண்ணாமலையாரே கூப்ட்டுகிட்டாரு 🙏
கருப்பையா ஐயா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கள். 😂😂😂😂😂
கருப்பையா ஐயா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் 🥹😢😢😢
ஆழ்ந்த இறங்கள்
கற்றது கையளவு குடும்பத்தை பார்த்தாலே கருப்பையா நியாபகம் வருகிறது😢😢😢
நல்லவர்கள் நல்லது செய்து விட்டு சென்று விடுவார்கள்... அதுபோல மாற்றவர்களுக்கு நல்லது செய்து விட்டு குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல் சென்று விடடார்......
ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் பாதத்தில் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
ayya ungal athma santhi adaya iraivanani prathikurom ayaa ungal kudupathinar ku engal kudupam pola ayya unga kudumapm ku naangal thnaiya irupom ayyaa 😥😥😥🙏🙏🙏
Rip from Norway very nice Man
கருப்பையா அவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்
Om Shanti.... Karupaiah ayya Athma Santhi adaiya vendugiren...🙏😔
என்னுடைய ஆழ்ந்த இரங்கல் 🙏
என்னுடைய ஆழ்ந்த இரங்கல் கருப்பையா இரவடி மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குது பாண்டி அண்ணே 😂😂😂
Romba varutham nallavar iyya
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்
அந்த ஐய்யாவுக்கு இப்படி ஒரு சோகம் வந்துருக்க கூடாது மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😭😭😭
We miss that smiling face RIP Tatha
ದೇವರೇ ಅವರ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಸಿಗಲಿ 😢💐
ஆன்மீகப் பயணம் முடிந்தது இனி தொடரும் ஆத்மா இறைவனடி சென்றது
Miss you grandfather 😭😭🤣😭😞😞😞 😢😢😢 God bless you 😭😭😭😞
ஒம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல்ஜயா
Nan eni epdi chettinad samayal seivene
I miss you damn miss ayya
Rip ❤
ஆழ்ந்த இரங்கல் 😢😢
ஆழ்ந்த இரங்கல் ஜயா😢
My deepest condolences to his family. Aum Namma Shivaya....
நல்ல மனிதர் நீண்ட நாட்கள் வாழவேண்டிய மனிதர் இறைவன் அழைப்பு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் உண்டு அவர் இன்று நாளை நாம் இறைவன் அவருக்கு சொர்க்கத்தை தந்து அவரது ஆத்மா சாந்தி அடைய மனமார வேண்டிக் கொள்கிறேன் உங்களது சேனல் மூலமாக அவர் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய ஏற்பாடுகள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Thiru Karuppaya avargalin Aathma shanthi adaya theyvathintidam prarthikiren RIP 🌹🌹🌹💝💖💝 🌹🌹🌹.....
ஆழ்ந்த இரங்கல்
Appa God bless you
🙏🏻🙏🏻❤கருப்பையா❤🙏🏻🙏🏻
😢😢😢கருப்பையா ஜாயஇரங்ள்
ஆழ்ந்த இரங்கல்😢.
ஆழ்ந்த இரங்கல் ஜயா😂
ஆழ்ந்த இருந்தால் 🙏